Sunday, September 12, 2010

எங்கே?

திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றன
என்றால்
விவாகரத்தும்
விதவைக்கோலமும்
எங்கே நிச்சயிக்கப்படுகிறன!

No comments:

Post a Comment