உன்னைத்தான் எண்ணித்தான்
நெஞ்சம்தான் குளிர்ந்துதான்
வருடித்தான் சென்றதுதான்
சூரியனைத்தான் மறைத்துத்தான்
சந்திரனும்தான் உதித்ததுதான்
தென்றலைத்தான் நினைத்துத்தான்
என்னத்தான் என்னைத்தான்
மெல்லத்தான் அணைத்துத்தான்
கொஞ்சித்தான் மகிழ்ந்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment