Tuesday, November 17, 2009

இல்லை!இல்லை!

கண்ணே!
என் இதயத்தில்
இருப்பது
இரத்த நாளங்களா?
இல்லை!இல்லை!
உன் கொஞ்சும் விழிகளின்
வார்த்தை ஜாலங்கள்!!

No comments:

Post a Comment