Tuesday, November 17, 2009

மறந்ததேனோ!

தென்றலின் வருடலைக்
கண்ட பறவைகள்
தங்களின்
இனிய கானத்தினை
மறந்துவிட்டனவோ!

No comments:

Post a Comment